பிந்திய செய்திகள்

O/L பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியானது!

கடந்த வருடம் நடந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இதனை தெரிவித்துள்ளார்.

இந்தப் பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத் தளத்தில் பார்வையிட முடியும்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் இவ்வருடம் மார்ச் மாதம் நடைபெற்றிருந்தது.

இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்தமையால் பெறுபேறுகள் வெளியாவதில் தாமதம் நிலவியமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts