பிந்திய செய்திகள்

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் காலமானார்!

நாட்டின் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் 1வது தலைவர் பந்துல வர்ணபுர உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறுபத்தி எட்டு வயதுடைய பந்துல வர்ணபுர , இலங்கை அணிக்காக நான்கு டெஸ்ட் போட்டி 12 ஒருநாள் போட்டிகளிலும் விளையாயவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts