பிந்திய செய்திகள்

புது நெக்பேண்ட் இயர்போன் அறிமுகம்!

நாய்ஸ் சென்ஸ் ப்ளூடூத் நெக்பேண்ட் ஸ்டைல் இயர்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய இன் இயர் ப்ளூடூத் இயர்போன் 10 எம்.எம். டிரைவர்களை கொண்டிருக்கின்றன.

நாய்ஸ் சென்ஸ் இயர்போன் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, வைப்ரேஷன் அலெர்ட் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

இத்துடன் ஐ.பி.எக்ஸ்-5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட், பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதன் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டு எட்டு நிமிடங்கள் சார்ஜ் செய்தால் எட்டு மணி நேர பேக்கப் வழங்குகிறது.

ப்ளூடூத் வி5 கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் நாய்ஸ் சென்ஸ் யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங் கொண்டிருக்கிறது.

நாய்ஸ் சென்ஸ் இயர்போன்கள் ரூ. 1,099 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் உண்மையான விலை ரூ.2,499 ஆகும். இந்த இயர்போன் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது.

இது அமேசான் மற்றும் நாய்ஸ் வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts