பிந்திய செய்திகள்

பிரித்தானியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு ஓர் தகவல் !

பிரித்தானியாவில் கொரோனா பரவலால் வீழ்ச்சியடைந்த நாட்டின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய விதிமுறை ஞாயிற்றுக்கிழமை முதல் அமுலுக்கு வந்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்க குறைந்த விலையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் கொரோனா சிவப்புப் பட்டியலில் இல்லாத நாடுகளில் இருந்து பிரித்தானியா வருவோர் இனி(PCR) பரிசோதனைக்குப் பதிலாக lateral flow test பரிசோதனையை மேற்கொள்ளலாம். இந்த நடவடிக்கையால் நாட்டில் சுற்றுலாத் துறை மீண்டும் எழுச்சிபெரும் என சுகாதாரத் துறைச் செயலா் சஜித் ஜாவித் கூறிஉள்ளார்

இதேவேளை பிரித்தானிய வந்தடைந்த 2-வது மற்றும் 8-வது நாள்களில் கட்டாயம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 10 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts