பிந்திய செய்திகள்

இலங்கை அணி 164 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற 2 வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 164 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி – 253 மற்றும் 132 ஓட்டங்கள்

இலங்கை அணி – 204 மற்றும் 345/9 ஓட்டங்கள்

இலங்கை அணி சார்பில் சிறப்பான துடுப்பாட்டத்தை வௌிப்படுத்திய தனஞ்சய டி சில்வா 2 வது இன்னிங்ஸில் ஆட்டம் இழக்காது 155 ஓட்டங்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts