பிந்திய செய்திகள்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு இரண்டாவது குழந்தை

பிரிட்டன் பிரதமருக்கு போரிஸ் ஜோன்சனின் மனைவி கேரி ஜோன்சன் இன்று காலை லண்டன் வைத்தியசாலையில் இரண்டாவது பெண் குழந்தையொன்றை பெற்றெடுத்துள்ளார்.

தாய் மற்றும் குழந்தை இருவரும் மிகவும் நன்றாக உள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமரின் மனைவி கடந்த ஜூலை மாதம் தான் கர்ப்பமாக உள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts