பிந்திய செய்திகள்

நாட்டுச்சர்க்கரை குக்கீஸ்

தேவையான பொருட்கள்:

வெண்ணெய் - 100 கிராம்,
நாட்டு சர்க்கரை - 75 கிராம்,
மைதா - 200 கிராம்,
பேக்கிங் பவுடர் 1/2 டீஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை,
வெணிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்,
தண்ணீர் - 1 டீஸ்பூன்.
நாட்டுச்சர்க்கரை குக்கீஸ் - பசுமை இந்தியா

செய்முறை

மைதா, நாட்டு சர்க்கரை, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து சல்லடையில் சலித்து அதில் வெண்ணெய், தண்ணீர், வெணிலா எசன்சை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

பிறகு அதை சப்பாத்தி வடிவத்தில் திரட்டி குக்கீஸ் கட்டர் கொண்டு வேண்டிய வடிவத்தில் கட் செய்து எடுத்து அவனில் 1500ஂC-ல் 15 நிமிடம் பேக் செய்து எடுத்தால் சுவையான நாட்டு சர்க்கரை குக்கீஸ் ரெடி.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts