பிந்திய செய்திகள்

இலங்கையில் மட்பாண்டத் தொழிலார்களுக்கு பிறந்த விடிவுகாலம்

இலங்கையில் எரிபொருளின் தேவை அதிகரித்துள்ளதால் மட்பாண்டங்களின் தேவையும் பலமடங்கு அதிகரித்துள்ளது.

முன்பு 120 முத்த 200 ரூபா வரையில் விற்கப்பட்ட மண் பனைகள் தற்போது 450 முதல் 500 ரூபா வரையில் விற்கப்படுகிறது. உலகம் முழுவதும் தயாரிக்கப்படும் நான்கு வகையான அடுப்புகளுக்கும் தேவை அதிகமாக இருப்பதால், நாள் முழுவதும் உற்பத்தி செய்தாலும் தேவையை பூர்த்தி செய்ய முடியாது என களிமண் அடுப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த காலங்களில் தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்ட இத்தொழில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு லாபகரமாக இருப்பதாக மண்பாண்ட தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts