பிந்திய செய்திகள்

80 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் ஒன்பிளஸ் 10 ப்ரோ…!

சீன சந்தையில் ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.7 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் இ4 அமோலெட் டிஸ்ப்ளே, 32 எம்.பி. செல்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 50 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று கேமராக்களிலும் 10-பிட் கலர் வசதி கொண்ட முதல் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் இது ஆகும்.

 • 6.7 இன்ச் 3216×1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. பிளஸ் அமோலெட் டிஸ்ப்ளே
 • குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர்
 • 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
 • 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
 • ஆண்ட்ராய்டு 12 மற்றும் கலர் ஓ.எஸ். 12
 • 48 எம்.பி. பிரைமரி கேமரா
 • 50 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா
 • 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா
 • 32 எம்.பி. செல்பி கேமரா
 • இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
 • யு.எஸ்.பி. டைப் சி போர்ட்
 • 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 6
 • 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
 • 80 வாட் பாஸ்ட் சார்ஜிங்
80 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் ஒன்பிளஸ் 10 ப்ரோ அறிமுகம் || tamil news OnePlus 10 Pro with 80W fast charging announced

ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் வொல்கேனிக் பிளாக் மற்றும் எமரால்டு பாரஸ்ட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 4699 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 54,501 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை 5299 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 61,445 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts