பிந்திய செய்திகள்

சிரிப்பு ஏற்படுத்தும் நன்மைகள்..!

மனிதர்களு க்கு மட்டுமே தனது உணர்ச்சியை வெளிப்ப டுத்துகிற உணர்வு உள்ளது. அந்த உணர் வின் மிக அற்புதமான கலை சிரிப்பு…

நம் சிரிப்ப தால் நாம் மட்டு மின்றி நம்மை சுற்றி உள்ளவர் களையும் மகிழ்ச்சி யாக வைத் திருக்க முடியும்.

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போவது மட்டு மின்றி, நோய் எதிர்ப்பு சக்தி யினை தந்து உடல் வலியி னையும், மன உளைச் சலையும் நீக்குகி ன்றது.

சிரிப்பால் ஏற்படும் சில நன்மைகள்

  • நன்கு சிரிப்ப தால் முகத்தின் தசை நார்கள் விரிந்து முகத்தின் அழகை கூட்டு கிறது
  • இதயத் துடிப்பை சாதாரண நிலைக்கு கொண்டு வர சிரிப்பு உதவுகிறது.
  • உடல் வலியை குறைக்கும் திறன் கூட சிரிப்பிற்கு உண்டு.
  • வாய் விட்டு சிரிக்கும் போது சிரிப்பு உங்கள் ஸ்டிரெஸ் ஹார்மோ ன்களை குறைக்கும்.
  • சிரிப்ப தால் இரத்த ஓட்டம் அதிகரித்து மாரடைப்பு மற்றும் இருதய நோய் பாதிப்புகள் வராமல் பாதுகாக் கிறது.
  • சிரிக்கும் பொழுது மூளையில் அதில எண்டோர்ஃபின் ஹார்மோன் சுரப்பதால் உடலுக்கு சுறு சுறுப்பை அதிகரிக்கச் செய்கிறது.
  • நீண்ட சிரிப்பு உடலில் உள்ள அதிக கலோரிகளை நீக்க பயன் படுகிறது.
  • சிரிக்கும் பொழுது உடலில் ஜீரணிக்கும் நீர் சுரக்கிறது, இதனால் உணவுகள் எளிதாக ஜீரண மாகிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts