பிந்திய செய்திகள்

சுவிட்சர்லாந்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 21 வயதான இளைஞக்கு நேர்ந்த துயரம்!!

யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்ட தமிழ் இளைஞர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும்

விபத்தில் 21 வயதான குகநாதன் கெளதமன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த இளைஞனின் மரணம் சுவிஸ்வாழ் புலம்பெயர் தமிழரிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts