பிந்திய செய்திகள்

வன்முறை சம்பவங்களின் சூத்திரதாரி சிக்கினார்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் தெரியவருகையில்

வன்முறை சம்பவங்கள் பலவற்றின் சூத்தரதாரியான குறித்த நபர் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த சுன்னாகம் பிரதேசத்தில் நடமாடுகிறார் என பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் கூறியுள்ளனர். கைதான சந்தேகநபரிடம் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts