பிந்திய செய்திகள்

காவல்துறை அதிகாரிகளுக்கு நாளை முதல் வழங்கப்படவுள்ள புதிய பொறுப்பு

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம புகையிரத நிலைய அதிபர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் புகையிரத நிலைய பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல்துறையினர்
ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதற்கமைய, புகையிரத நிலையங்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு, நாளை முதல் காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts