Saturday, July 24, 2021
spot_img

Latest Posts

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 415பேர் பாதிப்பு- 14பேர் உயிரிழப்பு!

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 22ஆயிரத்து 246பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 472பேர் மரணம் அடைந்துள்ளனர் . கடந்த 24 மணித்தியாலத்தில் 415பேர் பாதிக்கப்பட்டதோடு 14பேர் மரணமடைந்துள்ளார் .

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நான்காயிரத்து 848பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 294பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளனர் .

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 13இலட்சத்து 90ஆயிரத்து 926பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Latest Posts

spot_img

Don't Miss

spot_imgspot_img

Don't Miss