Saturday, July 24, 2021
spot_img

Latest Posts

போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் அறிமுகம் – விலை எவ்வளவு தெரியுமா…?

போக்கோ எம்3 ஸ்மார்ட்போனின் இந்திய விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வு மட்டுமின்றி போக்கோ எம்3 புது வேரியண்ட் அறிமுகமாகி இருக்கிறது.

போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் தற்போது 4 ஜிபி + 64 ஜிபி, 6 ஜிபி + 64 ஜிபி மற்றும் 6 ஜிபி + 128 ஜிபி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 10,499
போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 11,499
போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 12,999

போக்கோ எம்3 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 64 ஜிபி மற்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல்களின் விலை முறையே ரூ. 500 அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது.

அம்சங்களை பொருத்தவரை போக்கோ எம்3 மாடலில் 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12 வழங்கப்பட்டு உள்ளது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

பக்கவாட்டில் கைரேகை சென்சார், 3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி, 6000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

spot_imgspot_img

Don't Miss