Saturday, July 24, 2021
spot_img

Latest Posts

பின்லாந்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 180பேர் பாதிக்கப்பட்டனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பின்லாந்தில் ஒரு இலட்சத்து 156பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.பின்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 99ஆவது நாடாக விளங்கும் பின்லாந்தில் இதுவரை 978பேர்மரணம் அடைந்துள்ளனர் .

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 180பேர் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்பு பதிவாகவில்லை.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 53ஆயிரத்து 178பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 10பேரின் நிலை கவலைக்கிடமானது .

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 46ஆயிரம் பேர் குணமடைந்துள்ளார்கள் .

Latest Posts

spot_img

Don't Miss

spot_imgspot_img

Don't Miss