Saturday, July 24, 2021
spot_img

Latest Posts

முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணி தீர்மானம்!

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

3 போட்டிகளை கொண்ட தொடரில் முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றிருந்ததமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

spot_img

Don't Miss

spot_imgspot_img

Don't Miss