Saturday, July 24, 2021
spot_img

Latest Posts

மாடுகளை அறுக்கத் தயாரான 7 பேர் கைது!

இன்று அதிகாலை மாடுகளை இறைச்சிக்காக அறுக்க பிரதேச செயலக மட்டத்தில் தடைவிதிக்கப்படவுள்ள நிலையில் ஹஜ் பெருநாளைக்காக மாடுகளை அறுக்கத் தயாராகிய 07 பேர்அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்கள் .

பொலன்னறுவை – தம்பால பிரதேசத்தில் அரலகங்வில விசேட அதிரடிப் படையினர் நடத்திய அதிரடி தேடுதலில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக புலஸ்திபுர பொலிஸார் கூறியுள்ளனர் .

அவர்களிடத்தில் அதற்கான முறையான அனுமதிப்பத்திரமும் இருக்கவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாடுகளை அறுப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்து 25 பால்பசுக்கள் உட்பட 68 மாடுகளை அதிரடிப்படையினர் மீட்டுள்ளதுடன் 1000 கிலோவுக்கும் அதிகமான மாட்டிறைச்சியும் கைப்பற்றப்ப்டன .

Latest Posts

spot_img

Don't Miss

spot_imgspot_img

Don't Miss