Saturday, July 24, 2021
spot_img

Latest Posts

9 வயது சிறுவன் சடலமாக மீட்ப்பு .

நேற்று மாலை பட்டம் விட்டுக்கொண்டிருந்த போது தம்புத்தேகம – குருகம பிரதேசத்தில் பட்டம் விட்டுக்கொண்டிருந்த 9 வயது சிறுவன் ஒருவர் பாதுகாப்பற்ற விவசாய கிணறு ஒன்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்

இந்த சிறுவன் சுமார் 20 அடி ஆழமான கிணறு ஒன்றில் விழுந்து மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .சிறுவன் வீடு திரும்பாததையடுத்து அவரது பெற்றோர் மேற்கொண்ட தேடுதலின்போது, கிணற்றில் இருந்து குறித்த சிறுவன் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

Latest Posts

spot_img

Don't Miss

spot_imgspot_img

Don't Miss