Saturday, July 24, 2021
spot_img

Latest Posts

இலங்கையில் கொரோனா மரணங்கள் 3,900 ஐ கடந்ததுள்ளது .

நேற்றைய தினம் (20) நாட்டில் மேலும் 47 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 26 ஆண்களும் மற்றும் 21 பெண்களும் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார் .

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,917 ஆக அதிகரித்துள்ளது.

இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 289,153 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 263,758 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் .

Latest Posts

spot_img

Don't Miss

spot_imgspot_img

Don't Miss