Saturday, July 24, 2021
spot_img

Latest Posts

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய பலர் கைது!

நாட்டில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களினுள், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 189 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் தனிமைப்படுத்தல் விதிகள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டதன் பின்னர், இதுவரையான காலப்பகுதினுள் 51, 581 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, எதிர்வரும் நீண்ட வாரஇறுதி விடுமுறையில், மக்கள் தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு உட்பட்ட வகையில் மிகவும் அவதானம் செயற்படுமாறு காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

spot_imgspot_img

Don't Miss