Saturday, July 24, 2021
spot_img

Latest Posts

21, 949 பேர் கொவிட் தொற்று உறுதி!

நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை, 289, 577 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, மேலும் 930 பேர் கொவிட் நோயிலிருந்து நேற்று குணமடைந்தனர்.

நேற்று 1,604 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. ஆயிரத்து 566 பேர் புத்தாண்டுக் கொத்தணியில் பதிவாகியுள்ளதுடன், 38 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 263, 758 ஆக உயர்வடைந்துள்ளது.

21, 949 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இதேவேளை, நாட்டில் மேலும் 47 பேர் கொவிட்-19 நோயால் மரணித்தனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று முன்தினம் இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று மாலை விடுத்த அறிக்கையில் கூறப்
பட்டுள்ளது.

இதுவரை கொவிட்-19 நோயால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை, 3,917 ஆக உயர்வடைந்துள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

spot_imgspot_img

Don't Miss