Home இலங்கை மனித உயிர்வாழ்க்கைக்கு தேவையான மற்றுமொரு பொருளிற்கு ஏற்பட்ட தட்டுப்பாடு

மனித உயிர்வாழ்க்கைக்கு தேவையான மற்றுமொரு பொருளிற்கு ஏற்பட்ட தட்டுப்பாடு

0

தற்போது நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியம் நிலவுகின்றது.

இதன் காரணமாக நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உதவி பொது முகாமையாள​ர் ஏக்கநாயக்க வீரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி நீரை பயன்படுத்துமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version