பிந்திய செய்திகள்

வெளிவந்த குடிநீர் போத்தலுக்கான விலை!!

இலங்கையில் குடிநீர் போத்தல்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை அரசாங்கம் கடந்த வாரம் நீக்கியதை அடுத்து, குடிநீர் போத்தல்களுக்கான புதிய விலைகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, 5 லீற்றர் போத்தல் குடிநீரின் விலை 200 ரூபாவாகவும், 7 லீற்றருக்கான விலை 240 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குடிநீர் சங்கம் இன்று அறிவித்துள்ளது.

அதேபோல, 500 மில்லிலீற்றருக்கான விலை 50 ரூபாவாகவும், ஒரு லீற்றருக்கான விலை 70 ரூபாவாகவும், 1.5 லீற்றருக்கான விலை 90 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts