Home இலங்கை அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு..!

அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு..!

0

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 269.99 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், கொள்வனவு விலை 259.76 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version