முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும், அஷ்ட வசுக்களும், நவக்கிரகங்களும் வசிக்கின்றனர்.
கோமாதாவின் முகம் மத்தியில் – சிவன்
வலக் கண் – சூரியன்
இடக் கண் – சந்திரன்
மூக்கு வலப்புறம் – ஆறுமுகக் கடவுள் முருகன்
மூக்கு இடப்புறம் – முழு முதற்கடவுள் விநாயகர்
காதுகள் – அஸ்வினி குமாரர்
கழுத்து மேல்புறம் – ராகு
கழுத்து கீழ்புறம் – கேது
கொண்டைப்பகுதி – நான்முகன் பிரம்மா
முன்கால்கள் மேல்புறம் – கலைமகள் சரஸ்வதி, சங்கு சக்ரதாரி விஷ்ணுபகவான்
முன்வலக்கால் – பைரவர்
முன் இடக்கால் – சல்லின் செல்வர் ஹனுமார்
பின்னங்கால்கள் – பராசரர், விஷ்வாமித்திரர்
பின்னகால் மேல்பகுதி – நாரதர், வசிஷ்டர்
பிட்டம் கீழ்ப்புறம் – கங்கை
பிட்டம் மேல்புறம் – திருமகளான லக்ஷ்மி
முதுகுப்புறம் – பரத்வாஜர், குபேரர் வருணன்,அக்னி
வயிற்றுப்பகுதி – ஜனககுமாரர்கள் பூமாதேவி
வால் மேல் பகுதி – நாகராஜர்
வால் கீழ்ப்பகுதி – ஸ்ரீமானார்
வலக்கொம்பு – வீமன்
இடக்கொம்பு – இந்திரன்
முன்வலக்குளம்பு – விந்தியமலை
முன்இடக்குளம்பு – இமயமலை
பின் வலக்குளம்பு – மந்திரமலை
பின் இடக்குளம்பு -த்ரோணமலை
பால்மடி – அமுதக்கடல்.