இன்றைய நாணய மாற்று விகிதம்(29-03-2022)

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288 ரூபா 74 சதம் விற்பனை பெறுமதி 298 ரூபா 99 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 378 ரூபா 93 சதம்.விற்பனை பெறுமதி 393 ரூபா 31 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 320 ரூபா 34 சதம் விற்பனை பெறுமதி 331 ரூபா 60 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 309 ரூபா 42 சதம். விற்பனை பெறுமதி 322 ரூபா 30 சதம் கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபா 47 சதம் விற்பனை பெறுமதி 240 ரூபா 63சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபா 40 சதம். விற்பனை பெறுமதி 225 ரூபா 77சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 33 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 43 சதம். இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 3 ரூபா 87 சதம்.

பஹ்ரேன் தினார் 782 ரூபா 37 சதம்,ஜோர்தான் தினார் 416 ரூபா 5 சதம், குவைட் தினார் 968 ரூபா, 90 சதம், கட்டார் ரியால் 80 ரூபா, 93 சதம், சவூதி அரேபிய ரியால் 78 ரூபா 63 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 80 ரூபா 31 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Exit mobile version