பிந்திய செய்திகள்

மேலும் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாய்

இன்று டொலரின் பெறுமதி 300 ஐ தாண்டியது மேலும் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாய்;

வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

பல தனியார் வங்கிகளால் வெளியிடப்பட்ட சமீபத்திய நாணய மாற்று விகிதங்களின்படி, டொலர் ஒன்றின் விற்பனை விலை 310 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts