பிந்திய செய்திகள்

இலங்கையில் ஆசிரியர் இடமாற்றங்ள் மீண்டும் ஆரம்பம்

இலங்கையில் சுமார் 35,000 ஆசிரியர்களுக்கு இடமாற்றங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் . ஒரே பாடசாலையில் அதிகபட்ச காலத்தை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இடமாற்றத்துக்கு விண்ணப்பிப்பதற்காக இணைய முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts