தனியார் துறைக்கு வழங்கப்பட்ட அனுமதி!

இலங்கையில் விவசாயிகளுக்கு தேவையான யூரியாவினை இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் விவசாயிகளுக்கு 37 ஆயிரம் மெற்றிக்தொன் யூரியா தேவையாக உள்ளது என்றும் அதற்கான இறக்குமதி தனியார் துறைக்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 7ஆயிரம் மெற்றிக்தொன் யூரியாவினை தனியார் துறை இறக்கியுள்ளதாகவும் விவசாயிகளுக்க தேவையான ஏனைய யூரியாக்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.