பல தடைகளை நீக்கும் சிவ வடிவங்கள் பற்றி பார்ப்போம்

பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடைந்தபோது எழுந்த ஆலாலம் எனும் கொடிய விஷத்தை விழுங்கி தன் கழுத்தில் ஆபரணமாக நிறுத்திய ஈசன் விஷாபரணமூர்த்தியாக வணங்கப்படுகிறார்.

தடைகளை நீக்கும் சிவ வடிவங்கள்
சிவலிங்கம்

  • லிங்கோத்பவர் – முக்தி கிடைக்கும்
  • திரிமூர்த்தி – குழந்தைப்பேறு அமையும்
  • கல்யாண சுந்தரர் – திருமண பாக்கியம் வந்துசேரும்
  • சுகாசனர் – நியாயமான ஆசைகள் நிறைவேறும்
  • கங்காதரர் – பாவங்கள் விலகும்
  • நடேசர் – மகப்பேறு கிட்டும்
  • சண்டேச அனுக்ரகர் – கெட்ட எண்ணம் நீங்கும்
  • ரிஷபாரூடர் – நல்ல முயற்சிகளில் வெற்றி வந்துசேரும்
  • நீலகண்டர் – விஷ பூச்சிகளின் ஆபத்து நீங்கும்.
  • ஹரிஹர மூர்த்தி – வழக்குகள் வெற்றியாகும்.
  • ஏகபாத மூர்த்தி – தம்பதியினரிடையே ஒற்றுமை நிலவும்
  • உமாசகாயர் – துணையின் உடல்நலம் சீராகும்
  • அர்த்தநாரீஸ்வரர் – தம்பதியர் கருத்து வேறுபாடு மறையும்
  • தட்சிணாமூர்த்தி – கலை ஞானம், கல்வி ஞானம் வளரும்
  • சோமாதி நாயகர் – சகல சவுபாக்கியமும் கிடைக்கும்
  • சோமாஸ்கந்தர் – பிள்ளைகள் ஆரோக்கியமாக இருப்பர்
  • சந்திர மவுலீஸ்வரர் – தனமும் தானியமும் சேரும்
  • வீரபத்திரர் – எதிரி பயம் விலகும்
  • காலசம்ஹாரர் – மரண பயமும், அகால மரணமும் நேராது
  • காமாந்தகர் – தடைகள் நீங்கும், ஞானம் சித்திக்கும்
  • கஜசம்ஹாரர் – பிறர் செய்த தீவினையின் பாதிப்பு அகலும்
  • திரிபுர சம்ஹாரர் – பிறவிப் பிணி தீரும், எம பயம் வராது
  • பிட்சாடனர் – மோக மாயை விலகும்
  • ஜலந்தர சம்ஹாரர் – விரோதிகள் விலகுவர்
  • சரப மூர்த்தி – மாயை, கன்மம் விலகும்
  • பைரவர் – இறையருள் எப்போதும் காக்கும்.
Exit mobile version