Home இலங்கை இலங்கையில் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை

இலங்கையில் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை

0

இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் அமெரிக்க டொலரின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

அதன்படி இலங்கையின் சில வர்த்தக வங்கிகள் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலையை 370 ரூபாவாக அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version