Home இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

0

நேற்று இலங்கையின் மத்திய வங்கியின் நாணயச் சபையானது இடம்பெற்றது அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பவற்றினை 13.50 சதவீதத்திற்கும் மற்றும் 14.50 சதவீதத்திற்கும் தொடர்ந்து பேணுவதற்கு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version