யாழில் குளிர்பான விற்பனை நிலையத்தில் திடீர் தீ விபத்து

யாழ்ப்பாணத்தில் உள்ள குளிர்பான விற்பனை நிலையம் ஒன்றின் கூரையில் தீ பரவியுள்ளது.யாழ்.மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினரால் உடனடியாக அறிவிக்கப்பட்டதையடுத்து, தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயைக் கட்டுப்படுத்தினர்.

குறிப்பிட்ட நேரத்திற்குள் தீ கட்டுப்படுத்தப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Quantcast
Exit mobile version