9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில், அமைச்சர்களாக பதவியேற்றனர்.
அதன்படி பதவியேற்ற பதவியேற்றவர்களின் விவரம் வருமாறு,
டக்ளஸ் தேவானந்தா- கடற்றொழில்,
பந்துல குணவர்தன- வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் ஊடகத்துறை,
கெஹேலிய ரம்புக்வெல்ல- நீர் வழங்கல்,
மஹிந்த அமரவீர- விவசாயம் மற்றும் வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு,
ரமேஷ் பத்திரன- கைத்தொழில்,
விதுர விக்ரமநாயக்க- புத்தசாசன,
மத மற்றும் கலாசார விவகாரம், அஹமட் நசீர்- சுற்றாடல்,
ரொஷான் ரணசிங்க- நீர்பாசனம் மற்றும் விளையாட்டு, இளைஞர் விவகாரம்,அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை இதற்கு முன்னர் 13 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.