பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி டொலரின் விற்பனை விலை 364.42 ரூபாயாக பதிவாகியுள்ளது.

இதேவேளை ரூபாய்க்கு நிகரான டொலரின் கொள்வனவு விலை 354.45 என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அத்துடன் ஸ்ட்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்விலை 443.09 ரூபாயாகவும் விற்பனை விலை 458.45 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

மேலும் ரூபாய்க்கு நிகரான ஈரோ ஒன்றின் கொள்விலை 376.31 ரூபாயாகவும் விற்பனை விலை 387.05 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts