Home இலங்கை ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு வழங்கப்பட்ட இரண்டாவது பதவி!

ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு வழங்கப்பட்ட இரண்டாவது பதவி!

0

இலங்கையின் ஊடகத்துறை அமைச்சராக உள்ள பந்துல குணவர்தன புதிய அமைச்சரவை பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, பந்துல குணவர்தனவுடன் புதிய அமைச்சரவையின் இணைப் பேச்சாளர்களாக மஹிந்த அமரவீர, மனுஷ நாணயக்காரமற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version