Home இலங்கை மத்திய வங்கி இன்றைய டொலரொன்றின் பெறுமதி

மத்திய வங்கி இன்றைய டொலரொன்றின் பெறுமதி

0

இலங்கை மத்திய வங்கி இன்று பதிவாகியுள்ள டொலரொன்றின் பெறுமதியை அறிவித்துள்ளது அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனைப் பெறுமதி 365 ரூபா 74 சதமாகவும்,

இதேவேளை, டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபா 77 சதமாகவும் பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version