இந்திய வங்கியிடமிருந்து 55 மில்லியன் டொலர்களை கடனாகப் பெறுவதற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி FacebookTwitterWhatsAppEmailTelegramViber Post Views:12 160 நிதியமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த நிதியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.