“தமிழ் இன அழிப்பின் அடையாளமே யாழ் நூலக எரிப்பு”
கிழக்கு ஆசியாவிலேயே புகழ்பெற்று விளங்கிய யாழ்ப்பாணம் பொது நூலகம் ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் திட்டமிடப்பட்ட இன அழிப்பின் ஒரு அடையாளமாகவே தமிழ் மக்கள் இன்றும் பார்க்கின்றார்கள்.யாழ் பொது...
தமிழர்களின் பொக்கிஷம் எரியூட்டப்பட்டு 41 ஆண்டுகள்-அனுஷ்டிக்கப்பட்ட நினைவுகூரல் நிகழ்வு
இன்றைய 01.06.2022 தினம் யாழ். பொது நூலகம் எரியூட்டப்பட்டதன் 41 ஆவது வருட நினைவுகூரல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
யாழ். மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட யாழ். பொதுசன நூலகம் 1981 ஆம் ஆண்டு எரியூட்டப்பட்டு...
இறக்குமதி தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல்
இலங்கைக்குள் இறக்குமதி செய்ய மட்டுப்படுத்தப்பட்டிருந்த 369 வகையான அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியமற்ற 369 பொருட்களை இலங்கைக்குள் இறக்குமதி செய்வதை மட்டுப்படுத்தி கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி...
அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ரி20 இலங்கை அணி அறிவிப்பு
எதிர்வரும் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடும் இலங்கை ரி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அணித்தலைவராக தசுன் ஷானக நியமிக்கபட்டுள்ளதுடன் ஏனையவர்களின் பெயர்கள் பின்வருமாறு,
தசுன் ஷானக (தலைவர்)பெத்தும் நிஸ்ஸங்கதனுஷ்க குணதிலக்ககுசல் மென்டிஸ்சரித் அசலங்கபானுக ராஜபக்சநுவனிந்து பெர்னாண்டோலஹிரு மதுஷங்கவனிந்து ஹசரங்கசாமிக்க...
திருப்பூர் மாவட்டத்தில் 14-ம் நூற்றாண்டு சத்திரம் கல்வெட்டு கண்டெடுப்பு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட ஆலம்பாளையம் பாலசுப்பிரமணியன் தோட்டத்தில் பழமையான சத்திரத்தில் 14-ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இப்பழமையான சத்திரம் குறித்து அப்பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மதுரை பாண்டியநாடு ஆய்வு மையத்திற்கு தெரிவித்தார்....
வாட்ஸ்அப்பில் அறிமுகமாகிறது இரண்டு சூப்பர் அம்சங்கள்
வாட்ஸ்அப் நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு செயலியாக உருவெடுத்துள்ளது. அத்தகைய வாட்ஸ்அப்பில் பல்வேறு சிறப்பம்சங்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் விரைவில் புது அம்சம் ஒன்றை வாட்ஸ்அப்...
கேஜிஎப்-2 பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு!!
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த 13-ம் தேதி வெளியான படம் 'கேஜிஎப்-2'. இதில் சஞ்சய் தத், ரவீணா தாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ரசிகர்களின் மாபெரும் எதிர்ப்பார்ப்பில்...
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்
இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளதுஇதன்படி, டொலரின் பெறுமதியில் சிறிதளவான மாற்றம் பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை இன்றைய தினம் 365 ரூபா 09 சதமாக...
138 வைத்திய அதிகாரிகள் வடமாகாணத்திற்கு நியமனம் (விபரம் உள்ளே )
138 வைத்திய அதிகாரிகள் வடமாகாணத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் 132 வைத்திய அதிகாரிகள் இதுவரை தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
வைத்திய அதிகாரிகள் நியமனம் தொடர்பாக...
மிருகக்காட்சி சாலைகளில் பட்டினியால் வாடும் மிருகங்கள்
இலங்கையில் ஏற்ப்பட்டுள்ல கடும் நெருக்கடியால் தெஹிவளை, மிருகக்காட்சிசாலை உட்பட நாட்டின் ஏனைய மிருகக்காட்சி சாலைகளிலுள்ள மிருகங்களுக்கு நாளாந்தம் உணவு வழங்குவதற்குக்கூட பணம் இல்லை என மிருகக்காட்சிசாலை திணைக்கள அதிகாரிகள், விவசாய, வன ஜீவராசிகள்...