Home Blog Page 234

யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த 4வயது சிறுமி!!

இன்று(25)காலை உடல் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் மரணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சிறுமி சுகவீனம் காரணமாக யாழ் சங்கானை பிரதேச வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்...

வரையறுக்கபட்ட நெல்லிற்கான கொள்வனவு விலை!

நாட்டில் விவசாயிகளிடமிருந்து நெல்லினை கொள்வனவு செய்வதற்கான நிலையான விலையினை அரசாங்கம் நிர்ணயித்துள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு ,இன்றைய...

தொலைபேசிக்காக மாணவி மீது கத்திக்குத்து நடாத்திய 23 இளைஞன் கைது…!

காலி லபுதுவப் பகுதியில் மாணவி ஒருவரை கத்தியால் குத்திவிட்டு,அவரிடமிருந்து தொலைபேசியை பறித்துச்சென்ற நபர் ஒருவரை அக்மீமன பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். உள்ள உயர் தொழில்நுட்ப கல்வி...

கட்டுத்துவக்குவெடித்து குடும்பஸ்தர் படுகாயம்-முல்லைத்தீவில் சம்பவம்

24.01.2022 நேற்று முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் கருநாட்டுக்கேணி பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் காயமடைந்த நிலையில் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயலுக்கு செல்லும்போது கட்டுத்துவக்கு வெடித்துள்ளது இதன்போது 48 அகவையுடைய குடும்பஸ்தர் ஒருவர் காலில் காயமடைந்த...

விரைவில் விற்பனைக்கு வரும் விலை குறைந்த ரெட்மி ஸ்மார்ட்போன்கள்

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி ரெட்மி 10ஏ மற்றும் ரெட்மி 10சி ஸ்மார்ட்போன் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இரு ஸ்மார்ட்போன்களும் மிட்-ரேன்ஜ் பிரிவில் உருவாகி வருகிறது. இவற்றில் 50 எம்.பி....

யாழ் .கொடிகாமத்தில் இராணுவத்தினர் துப்பாக்கி சூடு – கடத்தல்காரர் தப்பியோட்டம்!

யாழ்.கொடிகாமம் – கெற்பேலி பகுதியில் மணல் கடத்தியோர் எனச் சந்தேகிக்கப்படும் குழுவினர் மீது இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதனையடுத்து மணல் கடத்தல் குழுவினர் அங்கிருந்து தலைதெறிக்க தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம்...

பரிதாபமான முறையில் உயிரிழந்த 17மற்றும் 18வயதுடைய இரு மாணவர்கள்

நேற்று ( திங்கட் கிழமை ) பிற்பகல் ரத்தோட்டை, சுது கங்கையில் ஜமன்வத்தை பகுதியில் நீராட சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இரண்டு நண்பர்களுடன் நீராடச் சென்ற 17...

பிரபல தேசிய பாடசாலையில் ஐந்து மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!!

கண்டி - கெங்கல்ல தேசிய பாடசாலையில் கொரோனா தொற்று கண்டறியபட்ட நிலையில், பாடசாலையின் தரம் 08 மற்றும் 10 ஆம் வகுப்புகள் 14 நாட்களுக்கு மூடப்பட்டும் என்று சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். பாடசாலையில் பனியாட்றிய...

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 55 இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் இன்று விடுதலை!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் இலங்கை கடற்பரப்பில் கைதான 55 இந்திய மீனவர்கள் இன்றைய தினம் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டனர். நெடுந்தீவு மற்றும் எழுவைதீவு அருகே கடந்த வருடம் டிசம்பரில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள்...

இலங்கையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தீர்மானம்

இலங்கையில் கடந்த பருவத்தில் நெல் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்த தெரிவிக்கும்...
Exit mobile version