மீண்டும் இலங்கையில் அதிவேக குளிரூட்டப்பட்ட புகையிரதம்!!!
இலங்கையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொலன்னறுவை - கொழும்பு கோட்டைக்கு இடையில் நடைபெற்ற நகரங்களுக்கிடையில் ஆரம்பிக்கப்பட்ட "புலதுசி " அதிவேக குளிரூட்டப்பட்ட புகையிரத சேவை மீண்டும் எதிர்வரும் 28.01.2022 திகதி முதல்...
யாழில் மயிரிழையில் உயிர் தப்பிய வைத்தியர்கள்!
நேற்றிரவு(25)யாழ்ப்பாணம் - அரியாலை மாம்பழம் சந்தியை அண்மித்த பகுதியில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த வைத்தியர்களின் வாகனமே வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ். பிரபல தனியார்...
இலங்கைக்கு பிரித்தானியா செய்த மாபெரும் உதவி…!
இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு நல்லிணக்கம், நீதி மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான சமாதானத்தை உறுதி செய்வது வலுவான இன்றியமையாததாகும்.
இதன்மூலம் அதிக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதுடன், பொருளாதார...
கரும்பு சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கலாமா?
பொங்கல் பண்டிகை முடிந்து மறுநாள் தங்கள் குழந்தைகளின் வாய் வெந்திருப்பதைக் கண்டு பதறி, டாக்டரிடம் அழைத்துச் செல்லும் பெற்றோர் களை மாநகர ங்களிலும் சிறு நகரங்க ளிலும் பார்க்கலாம்.
காரணம், அந்தப் பிள்ளைகள் கரும்புத்...
சுவையான மசாலா ஆம்லெட் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
முட்டை – நான்கு
பச்சை மிளகாய் – நான்கு (நறுக்கியது)
வெங்காயம் – ஒரு கப் (நறுக்கியது)
தக்காளி – ஒரு கப் (நறுக்கியது)
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகு தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய்...
உங்கள் வீட்டில் சிறு தொட்டியிலாவது இந்த ஒரு செடியை மட்டும் தவறாமல் வளர்த்து வாருங்கள்-உங்கள் வாழ்க்கையே மாறிவிடும்
இன்றைய காலகட்டம் காலை விடிந்தது முதல் இரவு உறங்க செல்லும் நேரம் வருவது வரை எப்படித்தான் செல்கிறது என்று பலருக்கும் தெரிவதில்லை. காலை எழுந்து தங்களின் அன்றாட வேலைகளை முடித்துவிட்டு வேலைக்கு செல்பவர்கள்...
இன்றைய நாளுக்கான ராசி பலன்(26-01-2022)
https://youtu.be/nobl4onqdSE
மேஷ ராசி
அன்பர்களே, குடும்பத்திற்கு இருந்த எதிர்ப்புகள் அடங்கும். பெற்றோர்களிடம் சின்ன மனஸ்தாபம் வரும். அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம். உத்யோக மாற்றம் ஏற்படும்.
ரிஷப ராசி
அன்பர்களே, குலதெய்வ வழிபாடு மன அமைதிக்கு வழிவகுக்கும். உறவினர்களால்...
தெற்கு கடற்பிராந்தியத்தில் இரண்டு படகுகுகளில் சிக்கிய பெரும் தொகை போதைப் பொருள்
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 3,300 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் கொழும்புத் துறைமுகத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், அதனை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன பார்வையிட்டார்.
தெற்கு கடற்பிராந்தியத்தில் இரண்டு...
பத்தனை மவுண்ட்வேர்ணன் தோட்டத்தில் இடம்பெற்ற கோர விபத்து
பத்தனை மவுண்ட்வேர்னன் தோட்டத்தில் இன்று மாலை 3 மணியளவில் தேயிலை கொழுந்து ஏற்றி செல்ல பயன்படுத்தப்பட்ட லொறி ஒன்று சாரதி மீது சாய்ந்ததில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது....
இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி எழுதிய நூல் இலங்கை அரச தலைவரிடம் கையளிப்பு
முன்னாள் இராணுவ தளபதியான ஓய்வுபெற்ற ஜெனரல் சாந்த கோட்டேகொட 36 ஆண்டு கால இராணுவ வாழ்க்கையில் பெற்ற அனுபவங்களை அடிப்படையாக கொண்டு “THE CONFLICT THAT ELUDED PEACE” என்ற நூலினை எழுதியுள்ளார்.
இந்த...