Home Blog Page 232

பிரபல நடிகைக்கு 91- வது வயதில் கிடைத்த மகிழ்ச்சி

இந்த ஆண்டு நடிகை சவுகார் ஜானகிக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது. இவர் 1931-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய...

பிரதமரின் வங்கிக் கணக்கில் இருந்து பல மில்லியன் ரூபாய் மோசடி !

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கில் இருந்து பல மில்லியன் ரூபாய்களை மோசடி செய்த பிரதமரின் செயலாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்ட குறித்த நபரே இவ்வாறு...

இந்தியாவின் 73ஆவது குடியரசு தினம்; மெரினாவில் தேசியக் கொடி ஏற்றினார் ஆளுநர்

73ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றினார். இந்தியா முழுவதும் இன்று குடியரசு தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் அனைத்து இடங்களிலும் பலத்த...

இலங்கை மின்சார சபை தலைவர் ஜனாதிபதிக்கு கடிதம்

எதிர்வரும் முதலாம் திகதி முதல் தான் பதவி விலகவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பேர்டினண்டோ ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மின்சார சபையின் தலைவராக இருந்த எம்.எம்.சி பெர்டினாண்டோ, யுகதனவி மின் உற்பத்தி...

பிரதமர் இம்ரான் கானை சந்தித்த பந்துல குணவர்தன

சிறிலங்காவின் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன சந்தித்து கலந்துரையாடியபோது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கூறியுள்ளார் . இது தொடர்பில் இம்ரான் கான் மற்றும் பந்துல குணவர்த்தன ஆகியோர் தங்களின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில்...

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் மற்றும் சிறுமியின் சடலங்கள் !

பொஹெம்பியகந்த பிரதேசத்தில் தூக்கில் தொங்கிய நிலையில்,பாடசாலை மாணவி ஒருவரும் இளைஞன் ஒருவரும் . சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். . இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், தென்னிலங்கையில் பாடசாலை மாணவி ஒருவரும் இளைஞன் ஒருவரும் சடலமாக மீட்கப்பட்டமை...

ஒரே நாடு, ஒரே தேர்தல் பிரதமர் மோடி அழைப்பு

நேற்றுபிரதமர் மோடி, நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க. தொண்டர்களுடன் கலந்துரையாடினார்.அப்போது பேசிய பிரதமர் மோடி கூறியதாவது இந்தியாவில் 1950-ம் ஆண்டு, ஜனவரி 25-ந் தேதி தேர்தல் கமிஷன் ஏற்படுத்தப்பட்டது. இந்த நாள் 2011-ம்...

இலங்கை பிரதமருக்கும் வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே இன்று கலந்துரையாடல்…

இன்று (புதன்) கிழமை இலங்கைக்கான வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பொன்று பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. இராஜதந்திர உறவுகள் தொடர்பில் பிரதமருக்கும் தூதரக பிரதிநிதிகளுக்கும் இடையே சுமூகமான கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில்...

மேல் மாகாணத்தில் தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

இன்று (புதன்கிழமை) காலை மேல் மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் தாதியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்பநல வைத்திய அதிகாரிகள் ஆகியோர் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, பதவி உயர்வு உள்ளிட்ட 7 கோரிக்கைகளை...

மீண்டும் இலங்கை பொலிஸாருக்கு பயிற்யை ஆரம்பித்த பிரபல நாடு….!

இலங்கை பொலிஸாருக்கு மீண்டும் பயிற்சிகளை வழங்க பிரிட்டன் முயன்று வருவதாக சண்டே போஸ்ட் பத்திரகை கூறியுள்ளது. குறித்த பத்திகையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து அதிகரித்துவரும் கரிசனைகள் காரணமாக ஸ்கொட்லாந்து...
Exit mobile version