பிந்திய செய்திகள்

மீண்டும் மூடப்பட்ட சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!

இலங்கையில் நிலவும் மசகு எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இவ்வாறு காலவரையறையின்றி மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் மசகு எண்ணெய் பற்றாக்குறை காரணமாக இரண்டு தடவைகள் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts