பிந்திய செய்திகள்

கப்பல் போக்குவரத்து அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

கப்பல் கட்டணங்கள் அனைத்தையும் டொலரில் செலுத்துமாறு துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் துறைமுக அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கை துறைமுக அதிகார சபைக்கு கப்பல் நிறுவனங்கள் செலுத்தும் கொடுப்பனவுகள் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அமெரிக்க டொலர்களில் செலுத்தப்பட வேண்டு மென அமைச்சர் தெரிவிப்பு

.

டொலர் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனுடன் அதிகார சபையின் வருடாந்த வருமானம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டும் என துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts