பிந்திய செய்திகள்

இலங்கையில் உயர்ந்த தங்கத்தின் விலை…!

உலக சந்தையில் மீண்டும் தங்கத்தின் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தற்போது, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,846 டொலராக பதிவாகியுள்ளது.

சந்தை ஆய்வாளர்களின் கூற்றுப்படி,

குறிப்பாக பொருளாதார நெருக்கடியின் போது தங்கத்தின் விலை உயர்வது ஒரு பொதுவான நிகழ்வாகும்.

இதேவேளை, இலங்கையில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 186,750 ரூபாவாக உள்ளது.

அத்துடன், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 171,250 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 163,450 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts