“எனக்கு ஏதேனும் நேர்ந்தால் பொறுப்பேற்க வேண்டியது ஜனாதிபதி…… சுரேஷ் சலேவின்

கடந்த புதன்கிழமை, சட்டத்தரணி சுரேஷ் சலேவை சந்தித்தபோது, அவர் தனது கைப்பட எழுதிய கடிதத்தை வழங்கியிருந்தார். அக்கடிதத்தில், தனக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்க வேண்டியது ஜனாதிபதி, ரவி, ஷானி மற்றும் மேலும் சில அதிகாரிகள் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த விடயத்தை அதிகாரிகள் மிகுந்த முக்கியத்துவத்துடன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுரேஷ் சலேவின் மனைவி தெரிவித்துள்ளார்.

சுரேஷ் சலேவின் மனைவி, அவரது உடல்நிலை தொடர்பில் கவலைத் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை அதிகாரிகள் மிகுந்த முக்கியத்துவத்துடன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுரேஷ் சலேவின் மனைவி தெரிவித்துள்ளார்.