இன்று(3)வெள்ளிக்கிழமை 2 மணிநேர மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள மின்வெட்டு தொடர்பான அட்டவணையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் மீண்டும் இன்று முதல் இரவுநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை காரணமாக மே 23 ஆம் திகதி முதல் இரவு வேளைகளில்...
நாடளாவிய ரீதியில் மீண்டும் இலங்கையில் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதனடிப்படையில் ஜூன் மாதம் 2 ஆம் திகதி 5 ஆம் திகதி வரையான மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
ஜூன்...
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (30) 2 மணிநேரம் 15 நிமிட மின்வெட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.அதன் படி இன்று இரண்டு மணித்தியாலாம் பதினைந்து நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியிலும், மாலை 6.30இன் பின்னரும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
517,496 பரீட்சார்த்திகளின் நலன்கருதி இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...
நாளை வியாழக்கிழமை (19)மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு போதியளவு எரிபொருள் மற்றும் நீர் இல்லாத காரணத்தினால் 3 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, 'ஏ' முதல்...
இலங்கை மின்சார சபை இன்றைய திகதிக்கான (14-05-2022) இரண்டு மின்வெட்டு அட்டவணையை வெளியிட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை கூற்றுப்படி,
எரிபொருள் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து 5 மணிநேரம் அல்லது 3 மணிநேரம் & 20 நிமிடம்...
இலங்கையில் இன்று (மே 12) 5 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்துமாறு இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
அதன்படி, மின்வெட்டு பின்வருமாறு திட்டமிடப்பட்டுள்ளது.
பகுதிகள் ABCDEFGHIJKLPQRSTUVW...
நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என சிறிசேன தெரிவித்துள்ளார்.
அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சர்வகட்சி அரசாங்கத்தை நிறுவுவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும்...
மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால் சங்கடம் ஏற்படும்.பரணி : குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும். செயல்களில் இழுபறி...
தற்போது மாதாந்தம் 100 மில்லியன் ரூபாய் நட்டத்தில் மத்தள விமான நிலையம் இயங்கி வருவதாக விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
விமான...