பிந்திய செய்திகள்

நாளைய மின்வெட்டு விபரம்…

நாளை வியாழக்கிழமை (19)மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு போதியளவு எரிபொருள் மற்றும் நீர் இல்லாத காரணத்தினால் 3 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, ‘ஏ’ முதல் ‘டபிள்யூ’ வரையிலான 20 வலயங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 2 மணி நேர இடைவெளியிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை ஒரு மணி 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts