பிந்திய செய்திகள்

யாழ்ப்பாணம் அரியாலையில் புகையிரதத்துடன் வான் ஒன்று மோதி இருவர் உயிரிழப்பு.

அரியாலை மாம்பழம் சந்திக்கு அருகில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) இரவு 7.15 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் தென்னிலங்கையை சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts